நீலகிரி மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் புதிய மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் இன்று (12.03.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய … Continue reading நீலகிரி மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா…